Reading Time: < 1 minute கனடாவில் பல் தொடர்பான சிகிச்சைக்கு பெடரல் அரசாங்கம் சலுகை அளிக்க முன்வந்துள்ள நிலையில், டிசம்பர் 1ம் திகதி முதல் விண்னப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக மிக குறைவான வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தற்போது சலுகை அளிக்க உள்ளனர். டிசம்பர் 1ம் திகதி தொடங்கி இதற்கான விண்ணப்பம் உரிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டு வருவாய்Read More →

Reading Time: < 1 minute டோமினிக்கண் குடியரசுகளில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கணடியை விமான பணியாளர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பி உள்ளனர். கனடிய விமான பயணிகள் விமான சேவை நிறுவனமான பைவொட் (Pivot) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய விமான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடுமையான மன அழுத்தங்களுக்கு உட்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள அந்தரங்க உரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. விமான சேவைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த விடயம், அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி, இலட்சக்கணக்கான அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், அந்தப் பெண் ஒரு சமூக ஊடக பிரபலம் ஆவார். இந்திய வம்சாவளியினரான மேகா தாக்கூர், 930,000 ரசிகர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலம் ஆவார். View this post on Instagram A post shared by Megha (@meghaminnd) ஒருவர் தன்னுடைய தோற்றத்தைக் குறித்துRead More →

Reading Time: < 1 minute கனடாவின் வின்னிப்பிக் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நான்கு பழங்குடியின பெண்களை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 35 வயதான ஜெமி அந்தோணி மைக்கேல் கிபிஸ்கி என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் கொலை செய்யப்பட்டிருந்த பழங்குடியின பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட போது இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் 16ஆம் தேதி 24 வயதான ரபேக்கா கொன்டிஸ் என்றRead More →

Reading Time: < 1 minute பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து பல்வேறு TTC நிலையங்களில் தன்னை வெளிப்படுத்திய ஒரு நபரை டொராண்டோ பொலிசார் தேடி வருகின்றனர். முதல் சம்பவம் அக்டோபர் 6, 2022 அன்று டேவிஸ்வில்லி ஸ்டேஷன் மற்றும் நார்த் யார்க் சென்டர் ஸ்டேஷன் ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அதே நபர் ஷெப்பர்ட்-யோங்கே நிலையத்தில் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பொலிசார் நம்புகின்றனர். அக்டோபர் 28, 2022 அன்று, அந்த நபர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சந்தைகளிலிருந்து அவசரமாக மாத்திரையொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. TUMS பண்டக் குறியைக் கொண்ட அன்டாசிட் மாத்திரைகளே இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த மாத்திரைகளில் கண்ணாடி துகள்கள் மற்றும் அலுமினியம் பொயில் துண்டுகள் என்பன கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய சுகாதாரத் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 13 மாத்திரைகளைக் கொண்ட பக்கட்டில் விற்பனை செய்யப்பட்ட மாத்திரைகளே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை உட்கொண்டால் சமிபாட்டு வழியில் கண்ணாடித் துகள்கள்Read More →

Reading Time: < 1 minute கடந்த அக்டோபர் மாதம் (Oct 12, 2022) மார்க்கம் நகரில், மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்பிற்கு அருகில் நடந்த வாகன விபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. இவ்விபத்தில் காயமடைந்து Sunny brook hospital இல் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் கோமா நிலையில் இருந்த உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் திருமதி ஸ்ரீரதி புவனேந்திரன் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (November 30,Read More →

Reading Time: < 1 minute பிராம்டன் நகரைச் சேர்ந்த சீலாவதி செந்திவேல் கடந்த 25 ஆண்டுகளாக லாட்டரி விளையாடி வருகிறார். மூன்று குழந்தைகளின் தாய் இறுதியாக பெரிய வெற்றி பெற்றார். அவரது லோட்டோ 6/49 டிக்கெட் நவம்பர் 16 அன்று $54,885 வென்றது. கடையில் உள்ள டிக்கெட் செக்கரில் எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, ‘பிக் வின்னர் (Big Winner) பார்த்தபோது, ​​நான் மிகவும் உற்சாகமடைந்தேன், நான் நடுங்கினேன்,” என்று அவர் சமீபத்தில் OLG க்குRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சளிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் சளிக் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முடிந்தளவு சீக்கிரம் சளிக்காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு ரொறன்ரோ பிரஜைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சளிக்காய்ச்சல் தொற்று பரவுகை எண்ணிக்கை 10.5 வீதமாக உயர்வடைந்துள்ளது. கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகை உள்ளிட்ட விடுமுறை காலத்தில் பொதுவாக சளிக்காய்ச்சல் பரவுகை உச்சம் தொடும் எனRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் பல மில்லியன் டொலர் பணத்தை விரயமாக்கியுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கோவிட்19 பெருந்தொற்று தடுப்பூசி கொள்வனவில் இவ்வாறு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிகளாக் கொள்வனவு செய்யப்பட்ட 38 வீதமான தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளன. மாகாண அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றுகை முறைமை ஒழுங்குபடுத்தப்படாத காரணத்தினால் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய துல்லியமான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் நாயகம் Bonnie Lysyk இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு 500 கனேடிய டொலர் ஊக்கத்தொகை அளிக்க பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 500 டொலர் ஊக்கத்தொகைகுறித்த திட்டத்தில் பயன்பெற, டிசம்பர் 12ம் திகதி முதல் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த திட்டமானது குறைந்த வருவாய் கொண்ட வாடகைதாரர்களுக்கானது எனவும், ஆண்டு நிகர வருவாய் 35,000 டொலருக்கும் குறைவாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அல்லது, ஆண்டு வருவாயாக 20,000 டொலர் ஈட்டும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கு தொடர்பாக ஒரே கட்டத்தில் 107 பேர்கள் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் சிறார் துஸ்பிரயோகம் மற்றும் தவறான நோக்கத்துடன் இணையத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் நோக்கில் பொலிஸார் Maverick என்ற பெயரில் திட்டமொன்றை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் ஒன்ராறியோ பொலிஸாருடன் 27 குழுக்கள் இணைந்து குறித்த திட்டத்தை முன்னெடுத்தது. இதில், அக்டோபர் மாதத்தில் மட்டும்Read More →