ரொரன்ரோவில் இந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது. ஸ்காபரோவில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன், ரொரன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 90ஐ எட்டியுள்ளது. இதற்கு முன்னர் 1991ஆம் ஆண்டிலேயே ரொரன்ரோவில் அதிகளவானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவுகள் இருந்த நிலையில், தற்போது அந்த பதிவுகளையும் விஞ்சி இந்த ஆண்டின் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின்Read More →

கனடாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஹொக்கி வீரர்கள் 14 பேர் உயிரிழந்தமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொள்வதாகத் தனது டுவிட்டரில் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கனடாவில் ஹொக்கி வீரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை தொடர்பாக அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்துக் கனடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ருடோவைத் தொலைபேசியில்Read More →

ஏற்கனவே தங்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருவதால் இதற்கு மேல் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று அரசுக்கு கியூபெக் மாகாண மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உலகின் பல நாடுகளில் சம்பள உயர்வு கேட்டுத்தான் ஊழியர்கள் போராடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் உலகில் முதல்முறையாக தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என்று கனடா கியூபெக் மாகாண மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருப்பதைRead More →