Reading Time: < 1 minute கனடாவின் வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் (WestJet Airlines) ஜனவரியில் அதன் திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் 15 வீதத்தை இரத்துச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வேகமாகக் பரவி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக தனது பணியாளர்களை முழுமையாகப் பணிக்கமர்த்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த கொரோனா பரவல் மற்றும் கடும் குளிர் காரணமாக ஏற்கனவே பல விமான சேவைகளை அல்பர்ட்டாவின் கல்கரியை தலைமையிடமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான வெஸ்ட்ஜெட் இரத்துச் செய்துள்ளRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் 6 மாகாணங்களில் நேற்று புதன்கிழமை முன்னொருபோதும் இல்லாத அளவு அதிகளவு தொற்று நோயாளர்கள் பதிவாகினர். ஒமிக்ரோன் திரிபு தீவிரத்தை அடுத்து பல மாகாணங்கள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வரும் நிலையில் 6 மாகாணங்களில் தொற்று நோய் சாதனை மட்டத்துக்கு அதிகரித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களான ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிக அதிகளவு தொற்று நோயாளர்கள் நேற்றுRead More →

Reading Time: < 1 minute ஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைக்க இந்த கொள்கை இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சர் ராட் பிலிப்ஸ் கூறுகையில், ‘இந்த நடவடிக்கைகள் பல குடும்பங்களை பாதிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், நாம் குறிப்பாக புதிய ஓமிக்ரோன் மாறுபாட்டிற்குRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தெருவில் கைவிட்டு தப்ப முயன்ற பெண் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். ஒன்ராறியோவின் Kitchener நகரத்திலேயே குறித்த சம்பவம் திங்களன்று அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், திங்களன்று பகல் சுமார் 11.10 மணியளவில் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் டிக்சன் தெருவில் குடியிருப்பு ஒன்றின் முன்பாக, தெருவோரம் பச்சிளம் குழந்தை ஒன்றை கைவிட்டு, தப்பRead More →

Reading Time: < 1 minute கனடாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான கியூபெக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான சில அத்தியாவசிய சுகாதார பணியாளர்கள் தொற்று நோயுடன் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டியூப் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாகாணத்தில் அத்தியாவசிய சுகாதாரத் தொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால் தொற்றுக்குள்ளானவர்களும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. சுகாதார சேவைகள் இடையூறின்றி தொடர்ந்து செயற்படுதை உறுதி செய்ய இதனைRead More →

Reading Time: < 1 minute கொரோனா என்பது உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) எச்சரித்துள்ளார். கொரோனா போன்று இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதே சமநேரத்தில் அடுத்த பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார். டிசம்பர் -27 உலக பெருந்தொற்று தயாராதல் தினத்தையொட்டி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் இதனைக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் உலகில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகளுக்கும் (French Fries) கடுகுக்கும் பற்றாக்குறை நிலவுகிறதாக கூறப்படுகின்றது. கனடாவின் சில இடங்களில் வறட்சி நிலவுகிற அதேவேளை மறுபக்கம், சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பாக, உருளைக்கிழங்கு, கடுகு ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதன் தாக்கம் ஜப்பானிலும் தென்படுகிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானின் McDonald’s கிளைகளில் உருளைக்கிழங்கு வறுவல் துண்டுகள்Read More →

Reading Time: < 1 minute பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (78) இன்று மாலை உடல்நலக்குறைவால் இன்று (December 26, 2021) காலமானார். அன்மையில் இதயக்கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் இன்று மாலை காலமானார். 2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் எனRead More →

Reading Time: < 1 minute உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், ஒன்றாக இணைந்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கிப் பயணிப்போம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளினால் மக்கள் நம்பிக்கையுடன் இருப்பதற்கான பல காரணிகள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கொரோனா மற்றும் ஓமிக்ரோன்Read More →

Reading Time: < 1 minute கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, கியூபெக், ஒன்றாரியோ, மானிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கியிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் பதிவாகி வரும் எண்ணிக்கையை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறைக் காலத்தில் பாரிய ஒன்றுகூடல்களை மக்கள் முடிந்தளவு தவிர்த்துக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா – ஸ்காபரோவில் மகிஷன் குகதாசன் (19) என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரொறோண்டோவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ரொறோண்டோவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ் தர்சன் என்ற சந்தேகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஓமிக்ரோன் பரவ தொடங்கியுள்ள நிலையில் மற்றொரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் 24 மணிநேரத்தில் கனடாவில் ஒண்டாரியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 9 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டதோடு 6 பேர் மரணமடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இதுவரை மொத்தமாக 19 இலட்சத்து 55 ஆயிரத்து 325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 137 பேர் மரணமடைந்துள்ளனர். கனடாவில்Read More →

Reading Time: < 1 minute Omicron வகை கொரோனா வைரஸ் உட்பட கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சில கனேடிய பல்கலைக்கழகங்கள், புத்தாண்டில் வகுப்புகள் துவங்கும்போது, வகுப்புகளை ஒன்லைனில் நடத்துவது என முடிவு செய்துள்ளன. குறிப்பாக, Simon Fraser பல்கலைக்கழகம், Northern B.C. பல்கலைக்கழகம் மற்றும் Victoria பல்கலைக்கழகம் ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து, அதிலும் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத்துவங்கியுள்ளதால், நேற்று இந்த அறிவிப்பைRead More →

Reading Time: < 1 minute 2021 ஆம் ஆண்டில் 401,000 வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் இலக்கை கனடா அடைந்துள்ளது. தொற்று நோய் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே கனடா வந்து விதிவிட உரிமை கோரியுள்ளவர்கள் மீது அரசு கவனம் செலுத்தியது. இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கனடா அடைந்துள்ளது என கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். கனடா அதன்Read More →