Reading Time: < 1 minute கனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை சிறுவர் பால் மா பக்கட்டுகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிசுக்களுக்கு வழங்கப்படும் பால் மா பக்கட் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில வகை பால் மா பக்கட்டுகளில் நுண்ணுயிர்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சல்மன்லா வகை பக்டீரியாக்கள் மற்றும் க்ரோனோ பெக்டர் என்னும் நூண்ணுயிர்கள் என்பனவற்றினால் பால் மா வகைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.Read More →