Reading Time: < 1 minute ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி கனடாவில் பல்வேறு விழிப்பு நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ளது. விழிப்பு பரப்புரை, கருத்தாடல் என பல்வேறு நிகழ்வுகள் இந்நாளையொட்டில மூன்று வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30-08-2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை, Dundas Square சதுக்கத்தில் துண்டுப்பிரசுர விழப்பு பரப்புரை செய்யப்படவுள்ளன. பின்னர் மாலை 6:30 மணி முதல் இரவுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மக்கள் கட்சியின் முதல் தமிழ் வேட்பாளராகின்றார் ஜெரமியா விஜயரத்னம்! எதிர்வரும் கனடிய பொதுத் தேர்தலில் Maxime Bernier தலைமையிலான கனடாவின் மக்கள் கட்சி (People’s Party of Canada) சார்பில் தமிழரான ஜெரமியா விஜயரத்னம் (Jeremiah VJ Vijeyaratnam) போட்டியிடுகின்றார். கனடாவின் மக்கள் கட்சியின் Scarborough Centre தொகுதி வேட்பாளராக இவர் போட்டியிடுகின்றார். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதன் மூலம் கனடாவின் மக்கள்Read More →

Reading Time: 2 minutes நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சினால் கனடா- ரொறன்ரோவில் பேர்ச்மவுண் (Birchmount stadium) விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி 4வது வருட தடகள விளையாட்டுப் போட்டி காலை 9 30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. கனடாத் தேசியக் கொடியினை திரு. K. சாந்திகுமார் அவர்கள் (கனடிய தேசிய அணியின் துடுப்பந்தாட்ட வீரர்) ஏற்றிவைக்க, அதனை தொடர்ந்து, தமிழீழ தேசியக் கொடியினைRead More →

Reading Time: 3 minutes 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அழிந்துபோன இலங்கையின் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் செய்யும் முயற்சிகள் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றன என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சிறு உதாரணம். ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்……… புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர்Read More →

Reading Time: < 1 minute கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த ஈழத்தமிழரான நிஷாந்தன் துரையப்பா (Nishan (Nish) Duraiappah), Peel பிராந்திய காவல்துறையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று வயதில் அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்திருந்தார். கனடாவின் ஹால்டன் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்துகொண்ட நிஷாந்தன் துரையப்பா, அவரின் அதீத திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி ஹால்டன் பிரதி பொலிஸ்Read More →

Reading Time: 2 minutes கனடா – டொரோண்டோவில் நேற்று முன்தினம் (ஜூலை 28, 2019; ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வரசித்தி விநாயகர் ஆலய (Sri Varasiththi Vinaayagar Hindu Temple Toronto) தேர்த்திருவிழாவில் பக்தர்களின் போர்வையில் திருடர்களும் கலந்துகொண்டு கூட்டநெரிச்சலில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். நகை திருடிய சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு சோதிடம் பார்க்க வந்த பெண் என்றும், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் தாலிக்கொடிகளைRead More →

Reading Time: < 1 minute டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனைRead More →

Reading Time: < 1 minute 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: 2 minutes இறுதியுத்தக் காலப்பகுதிக்குப்பின்னர் நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை சுமந்து சென்று கனடாவின் வான்கூவர் தீவை அடைந்த எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம் MV Sun Sea என்னும் அந்த கப்பலை உடைப்பதற்காக 4 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இருந்து தப்பி நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்களைRead More →

Reading Time: < 1 minute கனேடியப் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜுலை நினைவு தினத்தினை முன்னிட்டே இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுடரேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவு தினத்தினை முன்னிட்டு கனேடியப் பிரதமருக்குRead More →

Reading Time: < 1 minute கனடா திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பெண் பக்தரின் தங்க சங்கிலி மற்றும் தாலி என்பன திருட்டு. கடந்த புதன்கிழமை (ஜூன் 12, 2019) ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டர்னர். பக்தர்களின் போர்வையில் திருடர்களும் இதில் கலந்துகொண்டு கூட்டநெரிச்சலில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியில் வந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டஒரு மூதாட்டியின் தங்க சங்கிலிRead More →