இங்கு மாவீரர் தினம் தேவைதானா? – சில கேள்விகளும் பதில்களும்! ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி “போராடிய போராளிகள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது புலம்பெயர் தேசத்தில் மாபெரும் செலவில் விழா தேவையா?” என்பதே. நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால் இதற்குரிய பதிலை காண்பதற்கு முன்னர் “ நாம் ஏன் மாவீரர்களை நினைவு கூர வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில் காண்போம்.; மரணித்தவர்கள்Read More →

கனடா டொரோண்டோவில் Balachandran Law என்ற சட்ட நிறுவனத்தை நடத்திவந்த;  இளம் தமிழ் வழக்கறிஞர் அகி பாலச்சந்திரன் (Aghi Balachandran) நேற்று மரணமடைந்தார்.  மிக இளம் வயது தமிழ் குற்றவியல் வழக்கறிஞராக இவர் டொரோண்டோவில் தனது சேவையை ஆற்றி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய மறைவையொற்றி பல்வேறு செய்திகள் வந்த நிலையில், அகி பாலச்சந்திரன் அதிகரித்த fentanyl பாவனையால் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக Toronto Sun இன்று செய்தி வெளியிட்டுள்ளது.Read More →

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை, கனேடிய தூதரகம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கனடாவில் வசித்து வருகின்றனர். அவர்களது நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தில் வாழும் அவர்களது உறவுகளின் நன்மை கருதியும், யாழ்ப்பாணத்தில் கனேடியத் துணை தூதரகத்தை அமைக்க வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக எழுத்து மூலம் கோரிக்கைRead More →

கடற்ச் சூரியன் (MV SUN SEA) கனேடிய மண்ணில் பறிகொடுத்த ஆத்மாவின் (புரூஸ் மக்காத்தரினால் கொல்லப்பட்ட தமிழர்) அமரர் திரு. கிருஸ்ணகுமார் கனகரட்னத்தின் இறுதி கிரிகைகள் தொடர்பான அறிவித்தல். கடந்த 2015 ம் ஆண்டளவில் தொடர் கொலையாளின் கைகளால் கொலை செய்யப்பட்ட எம் வழித்துனை நண்பர் அமரர் திரு. கிருஸ்ணகுமார் கனகரட்னத்தின் ஒரு சில உடற்பாகங்களின் எஞ்சிய பகுதி கனேடிய பொலிசாரால் அவரின் குடும்ப்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  எனவே எதிர்வரும் கார்த்திகைRead More →

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட பரதமைல் தொடர்பான பல கேள்விகள் ஊடக உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளையும், மிகப்பிரமாண்டமான எதிர்வினையையும் ஆற்றியுள்ளது. மிகவும் மேலான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் கீழ்த்தரமான தனிமனித புகழுக்காக மாற்றப்பட்ட நிகழ்வாகவே அது அமைந்ததாக பல ஆதாரத்துடன் அது சுட்டிக்காட்டப்பட்டது. இருப்பினும் சமூக ஆரோக்கியம் கருதி, ஊடகங்களாலேயே சில தீர்வுக்கான வழிமுறைகளுடன் அது முடித்துவைக்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லைRead More →

தமிழரின் 30 ஆண்டு கால ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் போராட்ட காலத்தில், கதாநாயகர் அந்தஸ்தில் இருந்த விடுதலை போராளிகள் இன்று முன்னாள் போராளிகள் என்ற அடைமானத்துடன் சமூகத்தில் தங்களை இணைத்து கொள்வதற்கு தாம் யாருக்காக போராடினார்களோ அவர்களுடனே போராட்டம் நடாத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் உறவுகளை, அவயவங்களை இழந்த மக்கள் இன்றும் ஒரு சமூக வாழ்வில் ஒரு விடிவுRead More →

கடந்த பல வாரங்களாக பல்வேறு ஊடகங்களில் வெளியான கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மேலான தகாத நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது புகார் தொடர்பான செய்திக்கு, முதன் முதலாக கனடிய தமிழர் பேரவை இயக்குனர் சபை ஒரு அறிக்கையை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் பணியாளர் தரக் குறைவாக நடந்திருக்கிறார் எனக் குற்றம் சாட்டும் புகார் தொடர்பான CTC இயக்குனர் சபையின் அறிக்கை. கனடியRead More →

மாணவர்கள் வெளிநாட்டில் பெற்ற உயர் கல்வி எப்போதும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தரமாக கருதப்படுகின்றது, மற்றும் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் அதை பற்றிய கனவுகளுடனேயே வாழ்கின்றார்கள். இங்கே உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களுக்காக படிக்கும் தற்போதைய செலவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சராசரி வருடாந்திர பட்டப்படிப்பு பயிற்சி கட்டணம் USA இந்த பல்கலைக்கழகத்தில் படிப்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களை காண இந்த பக்கத்துக்கு செல்லவும்: MIT இந்த பல்கலைக்கழகத்தில்Read More →

முதலாம் உலக மாகா யுத்தம் (World War I) முடிந்து (1918 நவம்பர் 11ம் திகதி) இன்றுடன் 100 ஆண்டுகள் கழிந்துவிட்டன.  நம் ஈழத் தமிழர்களும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இந்த World War I உலக மகா யுத்தத்தில் பங்களித்திருக்கிறார்கள்.  அவ்வாறு பங்களித்த ஒருவர் ஆறுமுகம் பரமநாதன் (இலக்கம் 1850) என்ற ஈழத்தமிழர்! பிரித்தானியப் படையின் Royal Bucks Hussars பிரிவில் சேர்ந்து ஒரு போர்வீரனாக பரமநாதன் எகிப்தில்Read More →

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட (கீழே உள்ள செய்தி) பரதமைல் தொடர்பான பல கேள்விகள் ஊடக உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளையும், மிகப்பிரமாண்டமான எதிர்வினையையும் ஆற்றியுள்ளது. மிகவும் மேலான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்திமுடிக்கப்பட்ட பரதமைல் நிகழ்வு, இப்படியான மக்கள் மத்தியில் உள்ள சில எதிர்மறையான விமர்சனங்களை எமது ஊடகங்களினுடாக கொண்டுவரப்பட்டு குறித்த நிகழ்வு நிகழ்த்தியோரை சென்றடைந்தனுடாக பல கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது. எமது செய்தியைRead More →