கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னரே புனித ஆல்பர்ட் பகுதியில் விளம்பரம் மற்றும் விற்பனை செய்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இம்மாதம் 17 ஆம் திகதி அது சட்டபூர்வமாக்கப்பட்டது. இதற்க்கு முன்னரே பல இடங்களில் கஞ்சா விற்பனை இடம்பெற்றுRead More →

சவுதி அரேபியாவிற்கு இலகுரக கவச வாகனங்களை விற்பனை செய்யும் 15 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கனடா தீர்மானித்துள்ளது. சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த அறிவிப்பை நேற்று (புதன்கிழமை) விடுத்துள்ளார். நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ட்ரூடோ, குறித்த ஒப்பந்தம் தொடர்பாக கணிசமான நிதி அபராதங்களை விதிக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். எனினும், கஷோக்கியின் கொலை மிருகத்தனமானதென்றும், அதற்கு தகுந்தRead More →

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கனடா வங்கி trend-setting வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “வங்கி முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதை விட இது எதிர்கால உயர்வுகளுக்கு மிகவும் முக்கியமான அணுகுமுறையை எடுக்கும் ஒரு நடவடிக்கை இதுவாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியானது கடந்த 2017 கோடையில் இருந்து ஐந்தாவது முறையாக கால்-புள்ளி (quarter-point) விகிதத்தை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இந்த ஜூலை மாதம் முதல் 1.75Read More →

Markham Mayor Frank Scarpitti

மார்க்கம் மேயராக பிராங்க் ஸ்கார்ஸ்பிட்டி நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர் 1985 க்குப் பின் இப்போதுதான் வெற்றி பெற்றவர் போல் உணர்வதாக கூறினார். மேலும் அவருக்கு 55,523 வாக்குகளும், அவருக்கு எதிராக போட்டியிட்ட ஸ்டீவன் சென்க்கு 11,068 வாக்குகள் கிடைத்தது. அத்துடன் மார்க்கம் வட்டாரம் 7 நகரசபைப் பிரதிநிதித் தேர்தலில் 5 தமிழர்களுக்கு இடையிலான போட்டியால் அனைத்து தமிழர்களுக்கும் வெற்றி வாய்ப்பு இழக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. PhotoRead More →

காலநிலை தொடர்பான தேசிய செயற்திட்டத்துடன் இணங்காத மாகாணங்களுக்கான, மத்திய அரசாங்கத்தின் புறம்பான திட்டம் பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிக்கவுள்ளார். பச்சைவீட்டு விளைவு வாயுக்களில் காபன் உள்ளடங்கிய வாயுக்களை சூழலில் வெளியிடும் செயற்பாட்டிற்கு வரியை செலுத்தும் இத்திட்டமானது, கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் காபன் வாயுக்களுக்கான வரியைச் செலுத்த சில மாகாணங்கள் மறுத்துள்ளன. இது மாசுபடுத்தலுக்கான தண்டப்பணம் எனRead More →

நான்கு தமிழர் ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் வெற்றிபெற்றுள்ள அதேவேளை ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ரொறன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வி , 2006 இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்படட மார்க்கம் 7 ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்து பறிபோனது. தற்போது கனடாவில் அனைத்தின மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக 7 தமிழர்கள் உள்ளனர். ஒரு கனடிய பாராளுமன்ற உறுப்பினர், 2Read More →

ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் வாக்குப் பதிவுகள் நேற்று (திங்கய்கிழமை) ஆரம்பமாகியது. இந்த தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கு பதிவில் ஜோன் ரோறி 63 விகித வாக்குகளையும், ஜெனிபர் கீஸ்மட் 23 சதவிகித வாக்குகளையும் பெற்றனர்.Read More →

வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் பரிமாணத்தில் 6.6 மற்றும் 6.8 என பதிவாகியுள்ளது. கனேடிய நேரப்படி இரவு 10.39 (1:39GMT) அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி, ஒரே நேர் கோட்டுப்பாதையில்Read More →

கனேடிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாவிடின், பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும் என தபால் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்தும் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள தவறுமிடத்து, அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தபால் சங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. கனடாவின் தெரிவுசெய்யப்பட்ட நகரங்ளான விக்டோரியா, எட்மொன்டன், ஹலிஃபொக்ஸ், வின்ட்சன், ஒன்டாரியோ ஆகிய நான்கு இடத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத்Read More →

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி மாயமான விவகாரம் குறித்து கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி காணாமற்போன சம்பவம் எழுப்பும் கேள்விகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவுடன் தனிப்படட சில முரண்பாடுகள் உள்ள போதிலும், இவவாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை கனடா ஒருபோதும் ஆதரிக்காது என்று கிறிஸ்டியாRead More →