1983 ஆண்டுக்கு பின்னர் இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியாவின் அரச புலனாய்வு பிரிவான ரோ ‘வினுடாக இந்தியா ஆயுத பயிற்சி அளித்து ஆயுதங்களையும் வழங்கி வந்தது. காலப்போக்கில் இக்குழுக்களை இந்திய அரசு தனது பொம்மைகளாக பாவிக்கத்தொடங்கியபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்ந்த அனைத்து குழுக்களும் இந்திய அரசின் பொம்மைகளாகவே மாறியிருந்தது. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இந்திய உளவுத்துறையின் நம்பிக்கைக்கு உரியதாகவும் அவர்களுக்கு மிகவும் விசுவாசமாகவும்,Read More →