நாட்டின் பணவீக்க அதிகரிப்பினை விடவும், சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம் வேகமாக அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன. கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளில், நகரங்களில் 2016ஆம் ஆண்டிலிருந்த தற்போது வரையில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான 28 நகரங்களிடையே ஏற்பட்டுவரும் சிறுவர் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்Read More →

இன்று அதிகாலை வேளையில் றெக்ஸ்டல் பகுதியில் உள்ள மாடி வீடு ஒன்று மற்றும் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிப்பிளிங் அவெனியூ மற்றும் றெக்ஸ்டல் புளோவாட் பகுதியில், ஆபோடேல் வீதியில் இன்று அதிகாலை 12.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த மாடிக் குடியிருப்பின் வீடு ஒன்றில் இருப்பவரே, தனது அயல் வீட்டுக்கும் அங்கிருந்த வாகனம் ஒன்றுக்கும் தீ வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறானRead More →

கனேடிய நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ள நான்கு தொகுதி வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் கடந்த திங்கள் நடைபெற்றது. இத்தேர்தலில் நான்கில் மூன்று தொகுதிகள் ஆளும் லிபரல் கட்சி வசமாகியது. ஒன்ராறியோவில் Scarborough-Agincourt (Jean Yip) தொகுதி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் South Surrey-White Rock (Gordie Hogg) தொகுதி, Newfoundland and Labradorஇல் Bonavista-Burin-Trinity (Churence Rogers) தொகுதி ஆகியன ஆளும் லிபரல் கட்சி வசமாகியது. சாஸ்காச்சுவானின் Battlefords-Lloydminster தொகுதி (Rosemarie Ashley Falk)Read More →

ஒன்ராறியோ மாகாண கல்லூரி விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து ஐந்து கிழமைகள் நீடித்தமையினால் அக்காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி தடைப்பட்டது. அண்மையில் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், பல மாணவர்கள் தம் கல்விக்காக செலுத்திய தவணைக்கட்டணத்தை மீளக்கோரியதைத்தொடர்ந்து சுமார் 25,700 மாணவர்களின் தவணைக்கட்டணப்பணம் மீள வழங்கப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.Read More →

அமெரிக்காவுக்கு வெளியே தனது முதலாவது விரிவாக்கத்தை ரொறொன்ரோவில் ஆரம்பிக்கின்றது Lyft இன்றிலிருந்து ரொறொன்ரோ மக்கள் Lyft பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.  அதேபோல் வாகனம் வைத்திருப்பவர்களும் தங்களை பதிவு செய்து நேரம் கிடைக்கும் போது மேலதிக பணத்தை சம்பாதிக்கலாம். Lyft பதிவதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும். (Refer a driver, get $200) இந்த நிறுவனம் சர்வதேச ரீதியில் தனது சேவையை விரிவாக்க திடடமிட்டுள்ளது. Uber சேவை குறித்துRead More →

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ கனடா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கியுபெக்கில்-பிறந்த நீதிபதி றிச்சட் வாஹ்னரை (Richard Wagner) நியமனம் செய்துள்ளார். மொன்றியலில் பிறந்த 60-வயதுடைய வாஹ்னர் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் 1979-ல் சட்ட பட்டத்தை பெற்றார். 20-வருடங்களிற்கும் மேலாக சட்டத்துறையில் பணியாற்றியுள்ளார். கியுபெக் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். 2012ல் முன்னாள் பிரதம மந்திரி Stephen Harper இவரை உச்ச நீதிமன்றத்திற்கு நியமித்தார். இவர் முன்னாள் கியுபெக் அமைச்சரவைRead More →

இந்த பருவகாலத்தின் முதலாவது பலத்த பனிப்பொழிவை ரொரன்ரோ நகர் உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகம் எதிர்கொள்ளும் நிலையில், மிகவும் மெதுவாக வாகனங்களைச் செலுத்துமாறு ரொரன்ரோ காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொரன்ரோ நகரில் இன்று காலையில் ஏற்கனவே பல வாகன விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் இந்த எச்சரிக்கையினைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிலவிவரும் பனிப்பொழிவு இன்று முழுவதும் தொடரும் என்று எதிர்பார்ககப்படும் நிலையில், இன்று மேலும் பல வீதி விபத்துக்ள பதிவாகக்Read More →

ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் (Premier Kathleen Wynne) எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு குறித்த வழக்கு தாக்கல் செய்துள்ளார். மாகாண தேர்தல் இடம்பெறுவதற்கு ஆறு மாதங்களிற்கு குறைவான காலம் இருக்கையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த செப்ரம்பரில் புரோகிறசிவ் கன்சவேட்டிவ் தலைவர் (PC Party) பற்றிக் பிறவுன் (Patrick Brown) தெரிவித்த கருத்துக்கள் குறித்து இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சாட்சியாக சாட்சியமளிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இரண்டு மாகாணRead More →

மொன்றியலில் (Montreal, Canada) வசிக்கும் மிகா கேப்ரியல் (Micah Gabriel Masson Lopez) என்னும் 2 வயது சிறுவன் மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பீச் பழங்களை மட்டும் உண்டு வாழ்கின்ற நிலை உருவாகியுள்ளது. குறித்த சிறுவனுக்கு உணவு ஒவ்வாமை நோய் மரபணுகுறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பீச் பழங்களை தவிர வேறு எந்த உணவை உண்டாலும் இவனது உடல் ஏற்றுக்கொள்வதில்லையாம். இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில். ஆறு மாதங்களுக்கு முன்புதான்Read More →

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள மக்களுக்கு அடிப்படை ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிரீமியர் (Premier) Philippe Couillar குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கியூபெக் மாகாணத்தில் உள்ள சுமார் 84,000 பேர் குறித்த திட்டத்தினால் பலனடைவார்கள் என நம்பப்படுகிறது. குறிப்பாக போதிய வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், உடல் மற்றும் அறிவார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் இத்திட்டத்தில்Read More →