ஹுவாவி விவகாரத்தில் சீனா, அமெரிக்கா என்ற போர்க்குணமிக்க இருவல்லரசு நாடுகளிடையே கனேடிய லிபரல் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் எர்வின் கொட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடுகடத்தல் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் நீதிஅமைச்சருக்கு மாத்திரமே காணப்படுவதாக கனேடிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமராக இருப்பினும், அமைச்சரவையாக இருப்பினும் இது தொடர்பாக ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார். ஹூவாவி நிறுவன தலைமை நிதி அதிகாரி அமெரிக்காவின்Read More →

கனடாவின் பல்வேறு நகரங்களிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரொறன்ரோ, ஒட்டாவா, கல்கரி, வினிபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (வியாழக்கிழமை) இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்படுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குடல்லே தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்ட அமுலாக்கத்திற்குRead More →

மொண்ட்ரியல் புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பன்றி இறைச்சி உணவை தவிர்ப்பதற்கு முஸ்லிம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மொண்ட்ரியலுக்கு புறநகர் பகுதியான டோவல் நகர முதல்வர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை நகர லிகிதர் அனைத்து பெற்றோருக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் “கனடா மற்றும் கியூபெக்கிற்கு ஏற்றவாறு முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்Read More →

மேல் சபையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நான்கு புதிய செனட்டர்களை நியமித்துள்ளார். அந்தவகையில் எட்டு ஆண்டுகளில் வெற்றிடமாக இருந்த செனட் முதன் முறையாக முழுமையாக 105 செனட்டர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜஸ்டின் ட்ரூடோ 49 செனட்டர்களையும் நியமித்துள்ளார். அத்தோடு 2019 ஆம் ஆண்டில் இன்னும் கூடுதலான நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டு கொன்சர்வேற்றிவ் கட்சியின் 5 உறுப்பினர்கள்Read More →

குடிபோதையில் வாகனத்தை செலுத்தி 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த 23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யோர்க் பிராந்திய பொலிஸார் கிங் டவுன்ஷிப்பில் நான்கு வாகன விபத்துகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி காலை 9 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சாரதி, அவரது மனைவி, 11 வயது சிறுவன் மற்றும் 4 வயது சிறுமி மற்றும் 3 வயது சிறுவன் உட்பட 5Read More →

சீனாவின் ஹூவாவி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வன்சூவிற்கு வான்கூவர் மாகாண நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் கடந்த முதலாம் திகதி கைதுசெய்யப்பட்ட அவரிடம் கடந்த மூன்று தினங்களாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 10 பில்லியன் கனேடிய டொலர்கள் ரொக்கப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, 24 மணிநேர கண்காணிப்பில் அவர் இருப்பார்Read More →

கனேடிய முன்னாள் தூதுவர் மைக்கேல் கோவ்ரிக் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விபரங்கள் வெளியாகாத நிலையில் சர்வதேச நெருக்கடி குழு இது குறித்து மின் அஞ்சல் ஒன்றினை அனுப்பியுள்ளது. அத்தோடு கைது தொடர்பில் தகவலைப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகத்திடம் வினவியபோதும் தகவல்களை வழங்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

ஸ்கார்பாரோவில் வாகனம் ஒன்றில் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மான்சிங்சிட் அவென்யூ அருகே Ellesmere Road இல் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் இருந்த ஆண் மற்றும் பெண் இருவரும் இருந்த போது வேறு காரில் இருந்து வந்த நபர் 10 ற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதன் போது குறித்த இருவரும் சென்ற வாகனம் ரயில் வழிகாட்டியில்Read More →

பெற்றோர்கள் படுக்கை அறையை சுத்தம் செய்ய கூறியதால், 9 வயது சிறுமி ஒருவர் ஒன்ராறியோ மாகாண பொலிஸின் அவசர (911) இலக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்ட குறித்த அழைப்பினை அடுத்து ஒன்ராறியோ பொலிஸார் குறித்த குடியிடுப்பிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு வந்தபோது அவர்கள் 911 வயதுடைய 9 வயது சிறுமி, பெற்றோர்கள் படுக்கை அறையை சுத்தம் செய்ய கூறியதால் மிகவும் சோகத்துடன் காணப்பட்டதாக ஒன்ராறியோ பொலிஸார்Read More →

நிதி பற்றாக்குறையானது இந்த நிதியாண்டில் 12.3 பில்லியன் டொலராக உயரும் என ஒன்ராறியோவின் நிதி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் வசந்த காலத்திற்கு முன்னர் கணித்ததை விட அரை பில்லியன் டொலர்கள் அதிகமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வர்த்தக திட்டம் மற்றும் பல வரி அதிகரிப்புகள் பலவீனமான கூட்டு பொருளாதார உடன்படிக்கைகள் இரத்து செய்யப்பட்டமை போன்ற விடயங்களே இதில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக நிதி பொறுப்பு அதிகாரி பீட்டர் வெல்ட்மேன் தெரிவித்துள்ளார். இத்தகையRead More →