போலி கனடியக் கடவுசீட்டுடன் சிங்கப்பூரைக் கடக்க முயன்ற இலங்கையருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்தவருக்கும் 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயது பரராசசிங்கம் பூவேந்தன் போலிக் கனடிய கடவுசீட்டை வைத்திருந்தார். அவருக்கு உடந்தையாக இருந்த 48 வயது மாரிமுத்து சுப்பிரமணியன், போலிப் பயணப் பத்திரங்களை வைத்திருந்தார். சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இலங்கைக்கு வெளியே வேலை தேடும் நோக்கில், பரராசசிங்கம்Read More →

IBC தமிழ் ஊடகக் குழுமம் தனது பயணத்தின் ஒரு அங்கமாக, கனடா டொரன்டோவில் IBC தமிழா 2019 எனும் ஒரு மேடை நிகழ்ச்சியை இவ்வாண்டு ஜூன் 29ம் திகதி ஏற்பாடு செய்துள்ளது. 1000 எமது தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி தமிழையும், தமிழின் பெருமையையும், தமிழரின் கலைகளையும் அடுத்த தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ‘ IBC தமிழா – டொரன்டோ 2019’ வடிவமைக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

தெற்கு ஒன்ராறியோவில் கோல்ப் நகரில் வாகன உட்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒன்பது சக ஊழியர்கள் சேர்ந்து எடுத்த Lotto Max க்கு $ 60 மில்லியன் ஜாக் போட் வென்றுள்ளது. (All nine employees worked the same production line on the same shift at Linamar Corporation) கார் பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் குழு டிசம்பர் 21, 2018 ல் எடுத்த சீட்டிலேயே இந்தRead More →

Toronto வின் சிறந்த ஆளுமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து ஊக்கப்படுத்தும் பணியை Tekno Media நிறுவனம் கடந்த சில வருடங்களாக ஆற்றி வருகிறது. அந்தவகையில் கடந்த வாரம், 2019 ஆண்டுக்குரிய 50 க்கும் மேற்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகளும், பண பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர். உலகின் முதலாவது (ரெக்னோ) தமிழ் இலத்திரனியல் ஒளி-ஒலிப்பதிவு சாதனத்தினை அறிமுகப்படுத்திய பெருமை ரெக்னோ மீடியாவையே சாரும். The President’s Talent Awards 2019Read More →

சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி’யின் மாயக்குதிரை சிறுகதைக்கு ஆனந்தவிகடனின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது. இனத்தின் வலியை பதிவு செய்த ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி ‘அரசியல் ஆழமிக்க படைப்புகளில் ஒரு துளியும் கலையம்சம் குன்றிவிடாமல் எழுதுவது தமிழ்நதியின் பெரும்பலம். தமிழ்நதியின் வழக்கமான மொழிநடை இத்தொகுப்புக் கதைகளில் இன்னும் செழுமையேறி, கதை பயணிக்கும் தளங்களுக்கே வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. தவிர்க்கRead More →

இலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது என்று, தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.   கனேடியர்கள் எந்தநேரத்திலும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் படையினரின் பிரசன்னம் உள்ளது. இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அங்கு செல்லும் தமிழ் வம்சாவளியினர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படலாம். அத்துடன் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினை இன்னும்Read More →

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீர்ந்துள்ள நிலையில், இலங்கை குறித்த தமது பிரஜைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை கனடா வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை என்ற பதம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகRead More →

சமூகத்தின் உதவியுடன் காணாமல் போன தமிழ் பெண் கண்டுபிடிக்கப்பட்டார் என்று டொரோண்டோ காவல்துறையினர் சற்றுநேரத்துக்குமுன் தமது கீச்சகபக்கத்தில் செய்தி பகிர்ந்துள்ளார். காணாமல் போயுள்ள தமிழ் பெண்‌ணைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறையினர் Scarboroughவில் (McCowan and Ellesmere) சந்திப்புக்கு அருகாமையில் (Scarborough Town Center பகுதியில்) நேற்று செவ்வாய்க்கிழமை (December 18, 2018) முதல் காணாமல் போயுள்ள தமிழ் பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு Toronto காவல்துறையினர் பொதுமக்கள்Read More →

ரொரன்ரோவை மையமாகக் கொண்டு தமிழர் தேசமெங்கும் உலாவரும் ‘தளிர்’ காலாண்டு சஞ்சிகை தனது ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடுமுகமாக அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.   எதிர்வரும் 8ம் திகதி (சனிக்கிழமை) விழா இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், விழா பற்றிய தகவல்கள் தமிழ் மக்களை சென்றடையும் வகையில், கடந்த 2 ஆம் திகதி ஞாயிறு அன்று TapScott Road இல் அமைந்திருக்கும் ‘செந்தாமரை கலையரங்கில் ஊடக சந்திப்பு ஒன்றைRead More →

அண்மையில் ஒரு 17 வயதுப்பெண் கர்ப்பமாக வந்திருந்தார். கணவனுக்கு இருபது வயது என்றார். கணவன் என்ன செய்கிறார் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைக்கேட்டு அதிர்ந்து விட்டேன். அவர் சொன்ன பதில், ` லண்டன் போக ட்ரை பண்ணிக்கொண்டிருக்கார்` லண்டன் மாப்பிள்ளை என்ற காலம் போய், லண்டனுக்குப்போக ட்ரை பண்ணுகிறார் என்பதே ஒரு வேலையாக உருவெடுத்துவிட்டது. இப்போதைக்கு செலவுக்கு என்ன செய்கிறீர்கள் என்றேன், ` அவருக்கு வெளிநாட்டில நிறையப்பேர் இருக்காங்க,Read More →