Reading Time: < 1 minuteநேற்று காலை வேளையில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்துள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage இவ்வாறான நிலையில் குறித்த அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் எங்கு இடம்பெற்றதுRead More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க்கில் உள்ள உணவுக்கூடப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage Four Winds Drive மற்றும் SentinelRead More →

Reading Time: < 1 minuteகல்கரிக்கு மேற்கே உள்ள சூட்டினா எனும் பூர்வ குடிகள் வாழும் பகுதியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான ‘கொஸ்கோ’ (Costco) பல்பொருள் அங்காடி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு கோடையில் திறக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen CabinetRead More →

Reading Time: < 1 minuteகல்கரியில் தனது ஐந்து வயது பேரனைக் கொன்ற தாத்தாவுக்கு விதிக்கப்பட்ட 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையை குறைக்குமாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage கல்கரியைச் சேர்ந்த 60 வயதான அலென் பெர்டோமோ லொப்ஸ் என்பவருக்குRead More →

Reading Time: < 1 minuteசாஸ்கட்சுவான்- பற்றில்ஃபேர்ட் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, பொலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage 26ஆவது வீதி 100இன் 100 தொகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற 43 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மீண்டும் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டாவாவில் கூடும் போது முன்னெப்போதையும் விட அதிகமான பெண்கள் பொது மன்றத்தின் (the House of Commons) இடங்களை நிரப்ப உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & CoolingRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் நிலவரங்களின் அடிப்படையில் அரசியல் தரப்பில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விஞ்ஞானியான ஸ்ட்ஃபன் ரொம்லிம் (Stephen-Tomblin) விமர்சனம் வௌியிட்டுள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் ​லெப்ரடோர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதனை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பரபரப்பாக வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & ServicesRead More →

Reading Time: < 1 minuteதேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ரூடோ மொன்றியலில் தனது தேர்தல் தொகுதியில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இன்று காலை வேளையிலேயே காத்திருந்து, அந்த நிலையம் ஊடாக பயணிக்கும் மக்களிடம் நன்றி தெரிவித்துள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home &Read More →

Reading Time: < 1 minuteபொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage அற்புதமான மற்றும் கடினமான போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த வெற்றிக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen Cabinet Real Estate Brokerage 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ்Read More →