Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாரியோ மாகாணத்தில் லொத்தர் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ஒன்றாரியோவின் கவார்த்தா லேக்ஸ் பகுதியில் இந்த லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஓ.எல்.ஜீ லொத்தர் சீட்டு நிறுவனம் இந்த பரிசுத் தொகை வெற்றி பற்றி அறிவித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் ஒன்றாரியோ லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டு மூலம் 7.9 பில்லியன் டொலர்கள் வெற்றியீட்டப்பட்டுள்ளன.
70 மில்லியன் வென்ற அதிர்ஸ்டசாலி யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.




