Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய வெள்ளை ஸ்டர்ஜன் மீனை மீனவர்கள் பிடித்துள்ளனர்.
இந்த வெள்ளை ஸ்டர்ஜன் மீன் 10 அடி நீளமும், 57 அடி அங்குலமும் கொண்ட இந்த வகை ராட்சத மீன் 317 கிலோ எடை கொண்டிருப்பதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.




