ஹொங்கொங் வன்முறைகள்: கனடாவின் கண்டனத்திற்கு சீனா அதிருப்தி
Reading Time: < 1 minuteஹொங்கொங்கில் சனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் வெளியிட்ட கண்டன அறிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள சீன் அதிகாரிகள் இது அநாவசியமான தலையீடு என்று தெரிவித்துள்ளனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & CoolingRead More →


















