Reading Time: < 1 minute
Tamil Business Directory
அனைத்து 50 தானியங்கு வேக அமுலாக்கச் சாதனங்களும் இந்த வாரம் தொடங்கிப் புதிய இடங்களுக்கு நகர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை பாதுகாப்பு தொடர்பான அதிக எண்ணிக்கையிலான பகுதிகளை நிவர்த்தி செய்வதற்கும் பரந்த அளவிலான தடுப்பு விளைவை ஊக்குவிப்பதற்கும் ஆகும்.
இந்த பகுதிகளில் சில பிராட்வியூ நிழற்சாலைக்குக் கிழக்கே டன்டாஸ் வீதி கிழக்கு மற்றும் லாம்ப்டன் நிழற்சாலையின் வடக்கே ஜேன் தெரு ஆகியவை அடங்கும். புதிய இடங்களின் ஓட்டுநர்களை எச்சரிப்பதற்காக இந்தத் வீதிகளில் குறியீட்டுக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.
தானியங்கிச் சாதனங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வீதிகளில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




