Reading Time: < 1 minute

கொலை குற்றச்சாட்டில் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள லான்ஸ்டவுன் பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் 73 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடலை மீட்டுள்ளனர்.

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் தாய் என்பதனை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

உடற்கூறு ஆய்வின் மூலம் கொலை மரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொலைக்கான துல்லியமான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.