Reading Time: < 1 minute

கனடவின், மில்டனில் லாரி மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

ஸ்காட் பவுல்வார்டு மற்றும் டெர்ரி வீதி அருகே உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வாகன விபத்து குறித்து அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லாரியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்தார் எனவும் மோதலுக்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.