Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாறியோ மாகாணத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் த்ரோன்ஹில் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் மற்றவருக்கு காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் பொலிஸார் வெளியிடவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




