Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 105பேர் உயிரிழந்ததோடு, 1,141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,355ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,621ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 33,961பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 43,305பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.