Reading Time: < 1 minute
Tamil Business Directory
புதிய மத்திய அரசோடும், பிரதமர் Justin Trudeau வோடும் உண்மையோடு சமரசத் தொனியில் அல்லது இணக்கமான பாதையில் செல்ல இருப்பதாகவும், காபன் வரியை எதிர்த்துப் போராடப்போவதாகவும், கசப்பான தேர்தல் பிரச்சாரத்தை கடந்து செல்ல தயாராக இருப்பதாகவும் ஒன்டாரியோ முதல்வர் Doug Ford கூறுகின்றார்.
திங்களன்று ஒன்ராறியோவின் 121 ஆசனங்களில் 79 ஆசனங்களை லிபரல் கட்சி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.




