Reading Time: < 1 minute
Tamil Business Directory
எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 16 மற்றும் 27 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்த குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




