Others
Events
-
-
ஆனந்தபுர முற்றுகைச் சமர் மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வு
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canada2009ம் ஆண்டு ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி 5.30 மணிக்கு தமிழிசைக் கலா மன்றத்தில் இடம் பெறவுள்ளது. இன் நிழ்கவில் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள். மேலதிக தொடர்புகளிற்கு: 437-989-8082
Free -
முத்தமிழ் விழா 2024
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaநாட்டுப்பற்றாளர் நினைவாகவும், எமது தாய் மண்ணுக்காக அகிம்சை முறையில் போராடி தன் இன் உயிரை ஈகம் செய்த அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவாகவும், வன்னிச்சமரில் களமாடி தமது இன்னுயிரை தமிழினத்தின் விடியலுக்காக ஈகம் செய்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் மணிவண்ணன் உட்பட அனைத்து மாவீரர்களினதும் 15ஆம் ஆண்டு நினைவாகவும், முத்தமிழ் விழா 2024 ஏப்பிரல் 19 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு
Free -
-
ஸ்ரீமுருகன், கலகலப்பு தீசன் – பொன்விழா கொண்டாட்டம்
Queen Palace Banquet Hall 1173 Brimley Rd, Scarborough, ON, Canada50 ஆண்டுகளுக்குமேல் கலைத்துறையில் பயணிக்கும் ஸ்ரீமுருகன், கலகலப்பு தீசன் ஆகியோரின் பொன்விழா கொண்டாட்டம்
Free -
Tamil Genocide Remembrance Day – 2024
Albert Campbell Square 150 Borough Dr, Scarborough, ON, CanadaTamil Genocide Remembrance Day - 2024
Free -
-
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு கனடா – 2024
முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு கனடா – 2024

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








