Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

ஆனந்தபுர முற்றுகைச் சமர் மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வு

April 7 @ 5:30 PM 8:30 PM

2009ம் ஆண்டு ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கான வீர வணக்க நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி 5.30 மணிக்கு தமிழிசைக் கலா மன்றத்தில் இடம் பெறவுள்ளது. இன் நிழ்கவில் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்.

மேலதிக தொடர்புகளிற்கு: 437-989-8082

Free

Thamil Isai Kalaa Manram

1120 Tapscott Rd #3
Scarborough, ON M1X 1S9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...