Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள்.


Loading Events

« All Events

  • This event has passed.

முத்தமிழ் விழா 2024

April 19 @ 6:30 PM 9:30 PM

நாட்டுப்பற்றாளர் நினைவாகவும், எமது தாய் மண்ணுக்காக அகிம்சை முறையில் போராடி தன் இன் உயிரை ஈகம் செய்த அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவாகவும், வன்னிச்சமரில் களமாடி தமது இன்னுயிரை தமிழினத்தின் விடியலுக்காக ஈகம் செய்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் மணிவண்ணன் உட்பட அனைத்து மாவீரர்களினதும் 15ஆம் ஆண்டு நினைவாகவும்,

முத்தமிழ் விழா 2024

ஏப்பிரல் 19 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு

19-04-2024 6.30 PM

தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3,
(McNicoll Ave & Finch Ave E)
Scarborough, ON M1X 1S9

மலர்தூவி அகவணக்கம் செலுத்த அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம் – Canadian Tamil Arts & Culture Council

Free

Thamil Isai Kalaa Manram

1120 Tapscott Rd #3
Scarborough, ON M1X 1S9 Canada
+ Google Map


Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...