வீட்டு விருந்துபசாரத்தில் துப்பாக்கிகள் பறிமுதல்: ஈட்டோபிக்கோவில் சம்பவம்
Reading Time: < 1 minuteசனிக்கிழமை காலை வேளையில் ஈட்டோபிக்கோ குடியிருப்பு பகுதி வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் அதிக சத்தம் எழுப்பப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்து குறைந்தது இரண்டு துப்பாக்கிகளைக் கைப்பற்றியதுடன் சிலரைக் கைது செய்துள்ளனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & ServicesRead More →











