நெடுஞ்சாலை 401இல் பயங்கர விபத்து: ஒருவர் பலி, 3 சிறுவர்கள் உட்பட 10பேருக்கு காயம்
Reading Time: < 1 minuteநேற்று சனிக்கிழமை மாலை நெடுஞ்சாலை 401இல், லெஸ்லி அருகே இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான வீதி விபத்தில் 86 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & ServicesRead More →














