Reading Time: < 1 minute

உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தற்கால அவசர நிலைமைகளை கையாள்வதில் எமது ஆலயங்களின் பங்களிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனைத்து ஆலய குருமார்கள் (Gurus), கோயில்களின் இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் நமது மதத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர்.

CORONAVIRUS EPIDEMIC – URGNET MEETING

All the Temple priests, members of the board of directors of temples and executive members of our religious have been cordially invited to participate in the meeting of our contribution in handling such issues.

Date & time: 3.00pm Sunday, March 15, 2020
Venue: The Auditorium, Canada Kandasway Temple
733 Birchmount Road, Scarborough, ON, M1K 1R5

அன்புடன்
சாமி அப்பாதுரை
416-824-8815
[email protected]