- This event has passed.
யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்” -நூல் வெளியீடு

யாழ். நூலகம் 1981 இல் எரியூட்டப்பட்ட பொழுது பிரதம நூலகராக கடமையில் இருந்த திருமதி ரூபவதி நடராஜா அவர்களின் நேரடி அனுபவப்பகிர்வு.
“யாழ்ப்பாண பொது நூலகம் அன்றும் இன்றும்” என்ற வரலாற்று ஆவணப்பதிவு – நூல் வெளியீடு எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி சனிக்கிழமை
Milliken Mills Community Centre, (7600 Kennedy Road) மார்க்கத்தில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது .
கனடிய தமிழ் பேரார்வலர்கள் மற்றும் மாநகர சபைகள் நூல் சேகரிப்பு மையம் இணைந்து நடாத்தும் இந்த விழாவிற்கு, மாநகர முதல்வர்கள் / கல்விமான்கள் / தொழில்சார் பண்பட்டவர்கள் உட்பட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுளார்கள்.
அனைவரையும் அன்போடு அழைக்கின்றார் திருமதி ரூபவதி நடராஜா.
நன்றி
சில்வெஸ்டர் ராஜரட்ணம்
பிரதம ஒருங்கிணைப்பாளர் – கனடா தமிழ் பேரார்வலர்கள்
தொடர்பு: 416-230-3733

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








