Reading Time: < 1 minute

கடந்த இரண்டு வாரங்களாக பாரிய பனிப்பொழிவு காரணமாக நகரம் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Business Directory

சுமார் 50 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக TTC போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட தாமதங்களை சரிசெய்வதற்கு “சில காலம் தேவைப்படும்” என டொரோண்டோ மேயர் ஒலிவியா சௌ, தெரிவித்துள்ளார்.

“இந்த தாமதங்களுக்காக மேயர் சௌ பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.