Reading Time: < 1 minute

முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சர் ஆன் விடெகோம்ப் (Ann Widdecombe), தனது 78 ஆவது வயதில் காலமானார்.

Tamil Business Directory

அவரது மேலான்மை நிறுவனமான ‘கிளவுட் 9 மேனேஜ்மென்ட்’ (Cloud 9 Management), இன்று (10) காலை அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

திருமதி விட்கோம்ப், கென்ட் (Kent) பகுதியிலுள்ள மெய்ட்ஸ்டோன் (Maidstone) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 23 ஆண்டுகள் பணியாற்றினார்.

1994 முதல் 1997 வரை இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜோன் மேஜரின் அரசாங்கத்தில் உள்துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதை ஆன் விடெகோம்ப் (Anne Widdecombe) உறுதியாக ஆதரித்தார்

. மேலும் 2019 இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ரிஃபோர்ம் யுகே கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடவும் ஆன் விடெகோம்ப் (Ann Widdecombe) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.