ஏழாலை வடக்கு, கட்டுவன் மேற்கு உறவுகளின் கோடைகால ஒன்றுகூடல் 2026
July 12 @ 8:00 AM – 7:00 PM

ஏழாலை வடக்கு, கட்டுவன் மேற்கு உறவுகளின் கோடைகால ஒன்றுகூடல் 2026 நடைபெறவுள்ளது.
கனடாவில் வாழும் ஏழாலை வடக்கு, கட்டுவன் மேற்கு உறவுகள் மற்றும் கிராம நலன்விரும்பிகள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு, உறவுகளுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
திகதி: 12 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 8.00 மணி முதல்
இடம்: Milliken Park
5555 Steeles Ave East, Scarborough, ON (McCowan Rd & Steeles Ave East)

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








