Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஊரெழுவை பிறப்பிடமாகவும், கனடவில் வசித்தவருமான விடுதலை புலிகள் இயக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாகி லெப்டினன் கேணல் திலீபனீன் உடன் பிறந்த சகோதரன் அசோகன் (Pear Tree Restaurant உரிமையாளர், வயது 61) இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவிட் தொற்றுநோயினால் கனடாவில் காலமானார்.




