Reading Time: < 1 minute

கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.