Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறன்ரோ நகர மேயர் ஜோன் ரொறி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுள்ளார்.
நேற்றுமுன்தினம் அவர் குயீன் ஸ்ட்ரீட் வெஸ்ட் தடுப்பூசி மையத்தில் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.
ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் கடந்த வெள்ளிக்கிழமை தடுப்பூசியைப் போட்டிருந்தார்.
அத்துடன் ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்ரின் எலியட்டும், அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார்.




