Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சுக்கான கனேடிய தூதரை அறிவித்துள்ளார்.
மரியாதைக்குரிய Stéphane Dion என்பவர், பிரான்சுக்கான கனேடிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரே கனடா பிரதமரின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவுக்கான சிறப்பு தூதராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய அரசில் பல்வேறு குறிப்பிடத்தக்க பொறுப்புக்களை வகித்துவந்த Dion, சமீபத்தில் ஜேர்மனிக்கான கனேடிய தூதராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.




