Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் கல்கரி மிருகக்காட்சி சாலையொன்றில் மயில் ஒன்று உயிரிழந்த சமப்வம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்கரியின் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த மயில் ஒன்று 17ம் வயதில் உயிரிழந்துள்ளது.
நோர்மன் என்ற மயிலே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நோர்மனின் மரணம் தொடர்பில் கல்கரி மிருகக் காட்சிச்சாலை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் மிருகக் காட்சிசாலையில் இந்த மயில் பிறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.




