Reading Time: < 1 minute

இவ்வாண்டு பிப்ரவரியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஜெஸ்ஸி வான் ரூட்செலார் (Jesse Van Rootselaar) 8 பேரைக் கொன்று தம்மைத் தாமே மாய்த்துக்கொண்டதாகக் காவல்துறை கூறுகிறது.

Tamil Business Directory

பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சென்ற ஆண்டு ஜெஸ்ஸியின் ChatGPT கணக்கை முடக்கியதாய் OpenAI தெரிவித்தது.

ஆனால் அதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை. டம்ப்ளர் ரிட்ஜ் மேயருடனும் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாநிலத் தலைவருடனும் பேசியிருப்பதாகத் திரு ஆல்ட்மன் தெரிவித்தார்.

இதுபோன்ற கொடூரச் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க OpenAI அரசாங்க அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.