Reading Time: < 1 minute

அல்பேர்ட்டாவில் COVID தொற்று எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

Tamil Business Directory

வெள்ளிக்கிழமை 1,630 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

அல்பேர்ட்டாவில் COVID காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கின்றது.

வெள்ளிக்கிழமை மதியம் வரை 263 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று 14 புதிய மரணங்களும் அல்பேர்ட்டாவில் பதிவாகியுள்ளன.