Events
Calendar of Events
|
Sunday
|
Monday
|
Tuesday
|
Wednesday
|
Thursday
|
Friday
|
Saturday
|
|---|---|---|---|---|---|---|
3 events,
-
“பேராசிரியர் செ.யோகராசாவின் பன்முக ஆளுமை” நாள்: ஞாயிற்றுக்கிழமை 28-01-2024 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 8.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245 Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245… உரை நிகழ்த்துவோர்: விரிவுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்சிஸ்விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக்விரிவுரையாளர்
Free
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்தமிழ்மரபுத் திங்கள் விழாவும் , தைப் பொங்கல்நிகழ்வும் புதிய ஆண்டில் ஐனவரி 27, /2024 இல் தமிழிசைக்கலாமன்ற அரங்கில் எழுச்சிகரமாகநடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்துஉறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ்மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும்வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம்பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச்சிறப்பிக்குமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.நாடுகடந்த தமிழீழ
Free
-
புத்தூர் கிழக்கு ஸ்ரீ குமரகுருபரன் சனசமூகநிலையம் பெருமையுடன் வழங்கும் புதுவைப் பூம்புனல் 2024 |
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
2 events,
-
Feb 4 .சிறிலங்கா சுதந்திர தினம், ஈழத் தமிழர்களுக்கு துக்க நாள், தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள் 76ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இன அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூர்ந்தும், இமாலயப்பிரகடனத்தை நிராகரித்தும், சிறிலங்கா துணைத்தூதரகத்தால் முன்னெடுக்கப்படும் சிறலங்கா சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்த்து “மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்” நடைபெறவுள்ளது. இம்முறை Feb 4 சிறிலங்கா துணைத்தூதரகம் ஆயிரம் பேர் கொண்ட மண்டபத்தை
-
கனடாவில் எதிர்வரும் 04.02.2024 இல் நடைபெறவுள்ள அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணி வேலைகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு அனைத்து ஐயனார் அடியார்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் இவ்வண்ணம்அனலைதீவு ஐயனார் கோவில் பரிபாலனசபை.
Free
|
1 event,
-
மரபும் எங்கள் அடையாளமும் Psychosocial Educational Series - 69 link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
3 events,
-
Commemorating the 10th anniversary of the Jai Shri Shirdi Sai Baba Samasthanam Canada Temple. We will be hosting a cultural event that explores the profound glories of Shri Shirdi Sai Baba. Date: February 10th 2024Time: 6pmVenue: Chinese Cultural CentreLocation: 5185 Sheppard Ave East
Free
-
|
1 event, |
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event, |
1 event,
-
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
Free
|
1 event,
-
வவுனியா மத்திய மகா வித்தியாலய குளிர்கால ஒன்றுகூடல் 2024 |
1 event,
-
புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா வருடாந்த பொதுக்கூட்டம் 2024.
Free
|
1 event,
-
சுட்ட பழம் வேண்டுமா பாட்டி? link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
|
5 events,
-
CAREER COUNSELING WORKSHOP FOR HIGH SCHOOL STUDENTS The main purpose of the workshop is to assist students (grades 9 – 12) in planning their highschool/University/College programs according to their interest. Saturday February 24 th , 2024, at Milliken Mills CI in Markham
Free
-
|
2 events,
-
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 35 “கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்” நாள்: ஞாயிற்றுக்கிழமை 25-02-2024 நேரம்:இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 8.30இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting:Meeting ID: 389 072 9245Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245 சிறப்புப் பேச்சாளர்கள்:அ.சாரங்கராஜன்பழ.அதியமான்க.பஞ்சாங்கம்பா.இரவிக்குமார்இரா.ஸ்ரீவித்தியாசி.ரமேஷ் ஒருங்கிணைப்பு:அகில் சாம்பசிவம்மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
Free
-
|
0 events,
|
0 events,
|
0 events,
|
0 events,
|
1 event,
-
Tamil Writers Association of canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Eluththaalar Arankam Time: Mar 1, 2024 07:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85628850408... Meeting ID: 856 2885 0408 Passcode: 2024
Free
|
1 event,
-
Dear Fellow Accountants, We are thrilled to announce that our highly anticipated symposium is just around the corner, scheduled for this Saturday, March 02, 2024. With a lineup of esteemed speakers, engaging sessions, and valuable networking opportunities, this symposium promises to be an enriching experience for all attendees. However, we
$100
|

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








