Events for February 4, 2024
மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்
Feb 4 .சிறிலங்கா சுதந்திர தினம், ஈழத் தமிழர்களுக்கு துக்க நாள், தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நாள் 76ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் இன அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கேட்டும், பாதிக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூர்ந்தும், இமாலயப்பிரகடனத்தை நிராகரித்தும், சிறிலங்கா துணைத்தூதரகத்தால் முன்னெடுக்கப்படும் சிறலங்கா சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்த்து “மாபெரும் வாகன ஊர்தி முற்றுகைப்போராட்டம்” நடைபெறவுள்ளது. இம்முறை Feb 4 சிறிலங்கா துணைத்தூதரகம் ஆயிரம் பேர் கொண்ட மண்டபத்தை
அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணி கலந்துரையாடல்!
கனடாவில் எதிர்வரும் 04.02.2024 இல் நடைபெறவுள்ள அனலைதீவு ஐயனார் கோவில் திருப்பணி வேலைகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு அனைத்து ஐயனார் அடியார்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் இவ்வண்ணம்அனலைதீவு ஐயனார் கோவில் பரிபாலனசபை.

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








