Events for January 7, 2023
விழித்தெழு தமிழா – மாதாந்த இணையவழிக் கருத்தாடல்
விழித்தெழு தமிழா! தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் மாதாந்த இணையவழிக் கருத்தாடல் 07/01/2023 சனிக்கிழமை ஈழம்&தமிழ்நாடு 20:30 PMபிரான்ஸ் 16:00 PMபிரித்தானியா 15:00 PMகனடா&அமெரிக்கா 10:00 AM(Eastern Time) பேச்சாளர்கள் முனைவர் லிவிங்ஸ்டன் செவன்யனாமக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் தற்சார்பு வல்லுநர், ஐக்கிய நாடுகள் சபை & மனித உரிமைகள் முன்முயற்சிக்கான அறக்கட்டளையின் (FHRI) நிறுவுனர் மற்றும்நிர்வாக இயக்குநர் திரு.ஞானமுத்து சிறீநேசன்முன்னாள் நாடாளுமன்ற
DTA’s Tamil Heritage Month
Durham Tamil Association’s Tamil Heritage Month celebration on January 7th 2023 Place: J. Clarke Richardson Collegiate.Time: 10am to 3pm BREAKFAST& LUNCH WILL BE SERVED.
தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாள் நிகழ்வு 2023
தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாள் நிகழ்வு 2023
நாடகப் பெருவிழாவும் பரிசளிப்பு விழாவும்
படிமுறைத்தமிழ் மாணவர்களின் நாடகப் பெருவிழாவும் பரிசளிப்பு விழாவும்
பாரம்பரியம்
அனலை எக்ஸ்பிரஸின் பத்து ஆண்டுகள் சேவையின் பூர்த்தியை கொண்டாட, "பாரம்பரியம்" Chinese Cultural Center மேடைக்கு வருகிறது! பல நூறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பல தந்த அனலை எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி கண்ணுக்கும் செவிக்கும் தரவிருக்கும் விருந்து ஜனவரி 7ம் 2023 திகதியில் தவர விடாதீர்கள்! முத்தமிழோடு கலைஞர்கள் சங்கமிக்கும் மேடை "பாரம்பரியம்"

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








