BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Toronto Tamil - ECPv6.16.3//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.torontotamil.com
X-WR-CALDESC:Events for Toronto Tamil
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Toronto
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20220313T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20221106T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20230312T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20231105T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20230107T100000
DTEND;TZID=America/Toronto:20230107T123000
DTSTAMP:20260615T005757
CREATED:20230106T125334Z
LAST-MODIFIED:20230106T125336Z
UID:14131-1673085600-1673094600@www.torontotamil.com
SUMMARY:விழித்தெழு தமிழா - மாதாந்த இணையவழிக் கருத்தாடல்
DESCRIPTION:விழித்தெழு தமிழா! \n\n\n\n\n\n\n\nதமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் \n\n\n\nமாதாந்த இணையவழிக் கருத்தாடல் \n\n\n\n07/01/2023 சனிக்கிழமை \n\n\n\nஈழம்&தமிழ்நாடு 20:30 PMபிரான்ஸ் 16:00 PMபிரித்தானியா 15:00 PMகனடா&அமெரிக்கா 10:00 AM(Eastern Time) \n\n\n\nபேச்சாளர்கள் \n\n\n\nமுனைவர் லிவிங்ஸ்டன் செவன்யனாமக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் தற்சார்பு வல்லுநர்\, ஐக்கிய நாடுகள் சபை & மனித உரிமைகள் முன்முயற்சிக்கான அறக்கட்டளையின் (FHRI) நிறுவுனர் மற்றும்நிர்வாக இயக்குநர் \n\n\n\nதிரு.ஞானமுத்து சிறீநேசன்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்\, கிழக்கு மாகாணம்\, ITAK \n\n\n\nதிரு.துரைராஜா ரவிகரன்வடமாகாண முன்னாள் உறுப்பினர்\, முல்லைத்தீவு மாவட்டம் \n\n\n\nகதிர்காமத்தம்பி குருநாதன்முன்னை நாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் \n\n\n\nபொஸ்கோ மரியதாஸ்மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & பன்னாட்டு இணைப்பாளர் – உலகத் தமிழர் இயக்கம். \n\n\n\nதொகுப்பாளர் \n\n\n\nநிசா பீரிஸ்மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & மக்கள் தொடர்பாளர் – உலகத் தமிழர் இயக்கம் \n\n\n\nகட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக தமிழர் தாயகத்தில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் விவசாய காணிகள் என்பன  சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பாக உலகத் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு  தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கோடு இந்த “விழுத்தெழு தமிழா” எனும் மாதாந்த இணையவழிக் கருத்தரங்கு நடாத்தப்படுகிறது. இதில் தாயகத்தில் இருந்து சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் ஐ.நா வின் தற்சார்ப்பு வல்லுனர் ஒருவரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. \n\n\n\nவிழித்தெழு தமிழா இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் : \n\n\n\nJoin Zoom Meetinghttps://us02web.zoom.us/j/86227929697 \n\n\n\nZoom ID: 862 2792 9697 \n\n\n\nஏபிசி தமிழ் ஒலி ECOSOCஉலகத் தமிழர் இயக்கம்
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d/
LOCATION:ON
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2023/01/Vilithelu-Thamila-posterFinal.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20230107T100000
DTEND;TZID=America/Toronto:20230107T150000
DTSTAMP:20260615T005757
CREATED:20230105T132359Z
LAST-MODIFIED:20230105T132402Z
UID:14109-1673085600-1673103600@www.torontotamil.com
SUMMARY:DTA's Tamil Heritage Month
DESCRIPTION:Durham Tamil Association’s Tamil Heritage Month celebration on January 7th 2023 \n\n\n\nPlace: J. Clarke Richardson Collegiate.Time: 10am to 3pm \n\n\n\nBREAKFAST& LUNCH WILL BE SERVED.
URL:https://www.torontotamil.com/event/dtas-tamil-heritage-month/
LOCATION:J. Clarke Richardson Collegiate Theatre\, 1355 Harwood Ave N\, Ajax\, ON\, L1T 4G8\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2023/01/dta-tamil-heritage-month-2023.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20230107T143000
DTEND;TZID=America/Toronto:20230107T163000
DTSTAMP:20260615T005757
CREATED:20221222T203235Z
LAST-MODIFIED:20221222T203237Z
UID:13948-1673101800-1673109000@www.torontotamil.com
SUMMARY:தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாள் நிகழ்வு 2023
DESCRIPTION:தமிழ் மரபுத் திங்கள் தொடக்க நாள் நிகழ்வு 2023
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f/
LOCATION:Scarborough Civic Centre\, 150 Borough Dr\, Scarborough\, ON\, M1P 4N7\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2022/12/tamil-heritage-month-2023.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20230107T163000
DTEND;TZID=America/Toronto:20230107T210000
DTSTAMP:20260615T005757
CREATED:20221226T132305Z
LAST-MODIFIED:20221226T132307Z
UID:13986-1673109000-1673125200@www.torontotamil.com
SUMMARY:நாடகப் பெருவிழாவும் பரிசளிப்பு விழாவும்
DESCRIPTION:படிமுறைத்தமிழ் மாணவர்களின் நாடகப் பெருவிழாவும் பரிசளிப்பு விழாவும்
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a/
LOCATION:Mary Ward Catholic Secondary School\, 3200 Kennedy Rd\, Scarborough\, ON\, M1V 3S8\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2022/12/drama-01.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20230107T170000
DTEND;TZID=America/Toronto:20230107T233000
DTSTAMP:20260615T005757
CREATED:20221025T180757Z
LAST-MODIFIED:20221025T180930Z
UID:12962-1673110800-1673134200@www.torontotamil.com
SUMMARY:பாரம்பரியம்
DESCRIPTION:அனலை எக்ஸ்பிரஸின் பத்து ஆண்டுகள் சேவையின் பூர்த்தியை கொண்டாட\, “பாரம்பரியம்” Chinese Cultural Center மேடைக்கு வருகிறது! \n\n\n\nபல நூறு கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பல தந்த அனலை எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சி கண்ணுக்கும் செவிக்கும் தரவிருக்கும் விருந்து ஜனவரி 7ம் 2023 திகதியில் தவர விடாதீர்கள்! \n\n\n\nமுத்தமிழோடு கலைஞர்கள் சங்கமிக்கும் மேடை “பாரம்பரியம்”
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/
LOCATION:Chinese Cultural Centre Of Greater Toronto\, 5183 Sheppard Ave E\, Scarborough\, ON\, M1B 5Z5\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2022/10/parampariyam2023.jpg
END:VEVENT
END:VCALENDAR