Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

விடுதலைத் தீபங்கள் 2019

September 29, 2019 @ 6:00 PM - 9:30 PM
Free

விடுதலைத் தீபங்கள் 2019
நினைவகலா 32வது ஆண்டு

Tamil Business Directory

செப்ரெம்பர் 29, 2019 ஞாயிறு
மாலை 6:00 மணிக்கு

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இரு நாடுகளின் கூட்டுச் சதியினாலும் துரோகத்தனத்தாலும் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்த, ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன், லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன், முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்கும்
மற்றும் கேணல் சங்கர், கேணல் இராயு உட்பட்ட அனைத்து மாவீரர்களின் நினைவாகவும் கனடியத் தமிழரின் வீர வணக்க நிகழ்வு

விடுதலைத் தீபங்கள் 2019
நினைவகலா 32வது ஆண்டு

செப்ரெம்பர் 29, 2019 ஞாயிறு
மாலை 6:00 மணிக்கு

தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3,
(McNicoll Ave & Finch Ave E)
Scarborough, ON M1X 1S9

மலர் வணக்கத்துடன்
பைரவி இசையருவியினரின்
வீரத்தளபதிகளுக்கான எழுச்சி பாடல்களும்
இடம்பெறும்

கனடா தமிழர் கலை பண்பாடு கழகம்
கனடா தமிழ் மகளிர் அமைப்பு
தமிழ் இளையோர் அமைப்பு – கனடா

Details

  • Date: September 29, 2019
  • Time:
    6:00 PM - 9:30 PM
  • Cost: Free

Venue

  • Thamil Isai Kalaa Manram
  • 1120 Tapscott Rd #3
    Scarborough, ON M1X 1S9 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...