Reading Time: < 1 minute

மிசிசாகா நகரில் உள்ள மெட்ரோலின்க்ஸின் ரயில் பராமரிப்பு மையத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

கானடாவின் மாகாண போக்குவரத்து நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இந்தக் விபத்துச் சம்பவம் 6211 கோர்வே டிரைவ், சஹாவி வேய்க்கு அருகே, ஹைவே 427-ன் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மெட்ரோலின்க்ஸ் யார்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.