Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

குறும்பட வெளியீட்டு விழா

October 12, 2019 @ 5:00 PM - 9:00 PM
Free

இரு குறும்படங்களின் வெளியீட்டு விழா

Tamil Business Directory

லண்டனில் 30/04/2017 ல் வெளியிடப்பட்ட வன்னி இராச்சியத்தின் இறுதிக்காவலன் பண்டார வன்னியனது “மாவீரன் பண்டார வன்னியன் குறும்படமும்”01/09/2019 ல் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசித்தமிழ் மன்னன் “சங்கிலி குமாரனின் மண்டியிடா வீரம்” குறும்படமும் எதிர்வரும் ஐப்பசி மாதம் பன்னிரெண்டாம் திகதி (12/10/2019) சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு கனடா கந்த சாமி கோவில் மண்டபத்தில் வெளியிடப்படும்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் முன்னைநாள் அதிபரும் அரசியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, நாடகம், நாவல், சிறுகதை, இலக்கியம், இலக்கணம் என்ன பலவேறு துறைகளில் தடம்பதித்து இருபத்திஐந்திற்கும் மேற்பட்ட நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்து தனது தொண்ணூற்றிஓராவது வயதிலும் தளராது தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கும் எமெல்லோரதும் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவரும் எனது நாடக குருவும், ஆங்கில ஆசானும் ஆகிய திரு. கதிர் பாலசுந்தரம் அவர்கள் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.

மேலும் கனடாவைச்சேர்ந்த பல அறிஞ்ஞப்பெருமக்களின் உரைகளும் இவ்விரு படங்களின் திரையிடலும் இவ்விழாவில் இடம்பெறும். மேலதிக விவரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பார்க்கவும்.

மேலும் இந்த அழைப்பை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிரவும்.

நன்றி

Skanda Singarajah
(416) 568 4905

Details

  • Date: October 12, 2019
  • Time:
    5:00 PM - 9:00 PM
  • Cost: Free

Venue

  • Canada Kanthaswamy Temple Society
  • 733 Birchmount Rd
    Scarborough, ON M1W 3T8 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...