தேனிசை செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
April 30 @ 6:30 PM – 9:30 PM

பாசறைப் பாணர் தேனிசைச் செல்லப்பா அவர்களுக்கு புகழ் வணக்கம்
📅 ஏப்ரல் 30, வியாழக்கிழமை
🕡 மாலை 6:30 மணி
📍 தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3, (McNicoll Ave & Tapscott Rd), Scarborough, ON M1X 1E8
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பல பாடல்கள் பாடிய பாவலர். செந்தமிழீழ நாட்டைச் சிறை மீட்க பாடல்கள் மூலம் குரல் கொடுத்த கருங்குயில். தமிழீழ மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும், போராளிகளையும், தலைவரையும் ஆழ்ந்த அன்புடன் நேசித்த நெஞ்சம் கொண்ட எமது பாசறைப் பாணருக்கான புகழ்வணக்க நிகழ்வு.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு புகழ் வணக்கத்தை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
— கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் –
Canadian Tamil Arts & Culture Council – கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம்
416-301-9144

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








