Reading Time: < 1 minute

1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tamil Business Directory

பசுமையான எதிர்காலத்திற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நிலையான ஆற்றல் தீர்வுகளை நோக்கிய ஒரு முன்னேற்றத்தை இந்தத் திட்டம் குறிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.