Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,842பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து இரண்டாயிரத்து 587பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 805பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 27ஆயிரத்து 139பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 765பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்து 46ஆயிரத்து 643பேர் குணமடைந்துள்ளனர்.




