Reading Time: < 1 minute
Tamil Business Directory
வான்கூவரின் வெஸ்ட் எண்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை உடைத்ததாகக் கூறப்படும் மூன்று பேரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரே குறித்த சம்பவத்தின் போது, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு 10 மணிக்குப் பிறகு வான்கூவர் பொலிஸார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டென்மன் மற்றும் ராப்சன் வீதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பில், குறித்த வீடுடைப்பு சம்பவம் நடந்துள்ளது.




